மகா கூட்டணிக்கு

img

வாரணாசி தொகுதியில் மகா கூட்டணிக்கு ஆதரவு! பீம் ஆர்மி தலைவர் அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில், செல்வாக்கு மிக்க தலித் தலைவராக வளர்ந்து வருபவர், ராவண் என்ற சந்திரசேகர ஆசாத். அம்பேத்கர் பெயரில் ‘பீம் ஆர்மி’ என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், அண்மையில், அந்த அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றியதுடன், பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.